உணவு கழிவு / விரயம்
No hay miniatura disponible
Fecha
Autores
Título de la revista
ISSN de la revista
Título del volumen
Editor
FAO ;
Resumen
Descripción
உலகில் போதுமான அளவை விட அதிகமாக உணவு உற்பத்தி செய்யப்படுகின்றபோதிலும் மிக முக்கியமான அபிவிருத்தி சவால்களில் பட்டினி இன்னமும் உள்ளது. இழக்கப்படுகின்ற அல்லது விரயமாக்கப்படுகின்றவற்றில் பாதியை மீட்டெடுத்தாலே முழு உலகுக்கும் உணவளிக்க முடியும். FAO இன் உணவை சேமிப்போம் செயற்திட்டமானது வளர்ந்து வரும் மற்றும் தொழில்மயமான உலகில் உணவு இழப்பு மற்றும் விரயத்தை குறைக்க சர்வதேச நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் சிவில் சமூகத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது.
