இழைப்படகுகளை (FRP) தட்பவெப்ப மண்டலங்களில் சரிபார்த்தல்

No hay miniatura disponible

Fecha

Título de la revista

ISSN de la revista

Título del volumen

Editor

FAO ;

Resumen

Descripción

இந்த பயிற்சி கையேடானது, வெப்ப மண்டலங்களிலுள்ள இழைப்படகுகளின் பழுதுகளை மீனவர்கள் தாமாகவே சரிபார்த்து கொள்ளும் வகையில் மேம்பட வேண்டும் என்பதேயாகும். சரியான பராமரிப்பு மற்றும் சரிசெய்தல் ஆகியவை படகின் நிலைப்புத் தன்மையை கூட்ட வல்லது. அனைத்து வகையான இழைப்படகுகளும் விரையில் அல்லது சில காலம் கழித்து பழுதடையக்கூடும். அவ்வாறு எற்படும் சிறிய பழுதுகளை எளிதாக இந்த கையேடை வைத்து சரிசெய்து கொள்ளலாம். மேலும், இந்த பயிற்சி கையேடானது எவ்வாறு பழுதுகளை கண்டறிந்து அவற்றின் வகைக்கேற்ப பொருட்கள் மற்றும் கருவிகளை தேர்வுசெய்வது என்பதை தெளிவாக விளக்குகின்றது. ஒவ்வொரு படிநிலையாக விளக்கங்கள் அளித்து படகின் பழுதுகளை சரிபார்க்க உதவுகிறது. படகில் பழுதுகள் ஏற்படாமல் காத்துக்கொள்ளவும் இவை வழிவகை செய்கிறது.

Palabras clave

Citación