இந்தியப் பெருங்கடலின், மாகடல் மீன்வளங்களில் நீள் முனை அலகு (தலபத்து வகை மீனினங்களை) மீனினங்களை அடையாளம் காணுதல்
| dc.creator | FAO; | |
| dc.date | 2024-03-16T01:07:01Z | |
| dc.date | 2024-03-16T01:07:01Z | |
| dc.date | 2023 | |
| dc.date | 2023-11-13T08:49:43.0000000Z | |
| dc.date.accessioned | 2026-06-27T22:04:09Z | |
| dc.description | இந்த அடையாள அட்டைகள் இந்தியப் பெருங்கடல் டுனா ஆணையத்தால் (ஐ.ஓ.டி.சி) தயாரிக்கப்பட்டு, இலக்கு வைக்கப்பட்ட பில் மீன்கள் பற்றிய தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களை மேம்படுத்த உதவுகின்றன. பில்ஃபிஷ் மீன்களின் இருப்பு குறித்த மேம்பட்ட புரிதல் மூலம், பிராந்திய மீன்வள மேலாளர்கள் இந்த இனங்கள் இந்தியப் பெருங்கடலில் நிலையான முறையில் மீன் பிடிக்கப்படுவதை உறுதி செய்ய முடியும். இந்த அட்டைகளை அதிகம் பயன்படுத்துபவர்கள் மீன்வள பார்வையாளர்கள், மாதிரியாளர்கள் மற்றும் மீன்பிடி மாஸ்டர்கள் ஆவர். மீன்வளப் பயிற்சி நிலையங்கள் மற்றும் மீனவ சமூகங்கள் பிற சாத்தியமான பயனாளர்களாகும். | |
| dc.format | 12p. | |
| dc.format | application/pdf | |
| dc.identifier | https://openknowledge.fao.org/handle/20.500.14283/bi704ta | |
| dc.identifier | http://www.fao.org/3/bi704ta/bi704ta.pdf | |
| dc.identifier.uri | http://hdl.handle.net/123456789/242156 | |
| dc.language | Tamil | |
| dc.publisher | FAO ; | |
| dc.rights | FAO | |
| dc.rights | CC BY NC SA 3.0 IGO | |
| dc.title | இந்தியப் பெருங்கடலின், மாகடல் மீன்வளங்களில் நீள் முனை அலகு (தலபத்து வகை மீனினங்களை) மீனினங்களை அடையாளம் காணுதல் | |
| dc.title | Billfish Identification in Indian Ocean Pelagic Fisheries | |
| dc.type | Brochure, flyer, fact-sheet |
