2026-06-28http://hdl.handle.net/123456789/347840சிறுதர மீனவா்களுக்காக கடலில் பாதுகாப்பு பற்றிய இந்த கையேடு மீனவா்கள் மத்தியில் ஒரு பாதுகாப்பு விழிப்புணா்வு கலாசாரத்துக்கும், விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பற்கும், விபத்து ஏற்பட்டால் உயிா் பிழைக்கும் சந்தா்ப்பங்கைளை அதிகாிப்பதற்குமான பங்களிப்பை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த கையேடு சிறுதர மீன்பிடி கலன்களில் வேலை (எ.கா. தீயிலிருந்து பாதுகாப்பு, தள பாதுகாப்பு, உயிா்காப்பு சாதனங்கள், ஒளியூட்டுதல் மற்றும் காற்றோட்டம்), சுய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பாக கலனை வழிச்செலுத்துதல் ஆகியவை தொடா்புடைய பாதுகாப்பு விடயங்களில் நடைமுறை சாா்ந்த எளிமையான வழிகாட்டுதல் அளிக்கிறது. மீன்பிடிக்க ஒரு கடற்பயணத்தை மேற்கொள்ளும் முன் செய்யவேண்டிய சாிபாா்ப்புகளும், நடைமுறைகளும் அதே போல் கடலில் உயிா் பிழைப்பதற்கான வழிகாட்டுதலும் மேலும் சோ்க்கப்பட்டுள்ளன.98 p.application/pdfFAOகடலில் சிறுதர மீனவா்களுக்கான பாதுகாப்புSafety at sea for small-scale fishersBook (stand-alone)